நெருக்கடியான சூழலில் மகிழ்ச்சி தருகிறது!தமிழக அரசின் பட்ஜெட் குறித்து! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வரவேற்பு!

தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் சமர்ப்பித்திருக்கிறார். கொரோனா காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடனும், நுட்பத்துடனும், முன்னோக்கு … Continue reading நெருக்கடியான சூழலில் மகிழ்ச்சி தருகிறது!தமிழக அரசின் பட்ஜெட் குறித்து! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வரவேற்பு!